×

ராகுல் காந்தியை கண்டு பாஜ பயப்படுகிறது: முதல்வர் டிவிட்

சென்னை: தகுதி நீக்கம் செய்ய காட்டிய அவசரம் ஏன் இப்போது இல்லை. ராகுல் காந்தியை கண்டு பாஜ பயப்படுகிறதா என முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ராகுல் காந்தியின் தண்டனையை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தும் ஏன் மீண்டும் அவரை எம்.பி ஆக்கவில்லை. அவரை தகுதி நீக்கம் செய்ய காட்டிய அவசரம் ஏன் இப்போது இல்லை. சகோதரர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்திற்கு வருவதை கண்டு பாஜ பயப்படுகிறதா? இவ்வாறு டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

The post ராகுல் காந்தியை கண்டு பாஜ பயப்படுகிறது: முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Tags : BJP ,Rahul Gandhi ,CM Dewitt ,Chennai ,
× RELATED 2014ம் ஆண்டுக்கு முன் காங்கிரஸ் பெற்ற...